Chanakya Neeti by B. K. Chaturvedi

Chanakya Neeti

By

  • Genre Self-Improvement
  • Publisher Diamond Pocket Books (P) Ltd.
  • Released
  • Length 132 Pages

Description

• செல்வம், உயிர், உடல் இவை அனைத்தும் நிலையற்றது. தர்மம் ஒன்றே நிலையானது, எப்போதும் நீடித்திருக்கக் கூடியது. • ஒரு அறிவாளியான பிள்ளை நூறு முட்டாள் பிள்ளைகளை விட மேலானவன். நிலவு இரவின் இருளை போக்கும், ஆனால் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களால் இரவின் இருளை போக்க முடிவதில்லை. • தாயை விட சிறந்த தெய்வம் வேறொன்றுமில்லை. • பெற்றோரின் தலையாய கடமை அவர்களின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி வழங்குவது. • ஒரு தீய மனிதனின் உடல் முழுவதும் விஷமாக இருக்கும்.

More B. K. Chaturvedi Books